கோவை மாவட்டம் கோவை சாலை பொள்ளாச்சி அருகே உள்ள சந்தேகவுண்டன் பாளையம் பகுதி ஒட்டி நீரோடைகள் தென்னந்தோப்புகள் மலை குன்றுகள் என ஏராளமாக உள்ளன இதில் அரிய வகை புள்ளிமான் அதிக அளவில் வசித்து வருகிறது இன்று காலை சந்தே கவுண்டர் பாளையம் ஊருக்குள் புள்ளி மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் போது உயிரிழந்து உள்ளது இதை அடுத்து ஊர் பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் இறந்த புள்ளிமான் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் விஜயராகவன் இறந்த புள்ளிமானுக்கு பிரத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது மேலும் மான் இறந்தது குறித்து வனத்துறை விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் மருத்துவர் கூறும் அறிக்கையின்படி பின்பற்ற படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….
- by Authour