Skip to content

கரூரில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி….

தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்த நாளையொட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி

தொடங்கி வைத்தார். அமைச்சர் செந்தில்பாலாஜி மாணவியர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் . அங்கிருந்த மாணவியர்கள் கை கொடுத்தும், செல்பி எடுத்தும் அமைச்சரை உற்சாகமாக வரவேற்றனர்.

error: Content is protected !!