சென்னையில் நாளை முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மழையினால் ஏற்படும் மின்துறை தொடர்பான பிரச்னைகளை உடனுக்குள் தீர்ப்பதற்கு சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு செயற்பொறியாளர் வீதம் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் மின்னகம் வழியாக புகார் அளிக்கலாம் என மின் துறை அறிவித்து உள்ளது. மின்துறை தொடர்பான புகார்கள் வந்தால் உடனுக்குடன் அவற்றை சீரமைக்கும் பணிகளில் இந்த செயற்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை……..மின்வாரியம்…. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமனம்
- by Authour
