Skip to content

சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில்  விடுமுறைக்கு பின்னர் சட்டமன்றம் இன்று கூடியது. காலை 9 மணி அளவில் நயினார் நாகேந்திரன்  சட்டமன்றத்தில் உள்ள  சபாநாயகர் அப்பாவு அறைக்கு சென்றார். அப்போது அவர்  நயினார் நாகேந்திரனை வாழ்த்தினார். அதன் பிறகு  நயினார் நாகேந்திரன் சட்டமன்ற கூட்டத்துக்கு சென்றார்.

error: Content is protected !!