மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் கிராமத்தில் கலியபெருமாள் (85 )3வது மகன் வீட்டில் வசித்து வந்த நிலையில் 2வது மகன் பிரகாஷ் என்பவர் அறிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த தந்தை கலியபெருமாள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழப்பு. பிரகாஷை கைது செய்து குத்தாலம் போலீசார் விசாரணை.