Skip to content
Home » திருச்சியில் திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு…

திருச்சியில் திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு…

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள் சொத்து வரி இருமடங்காக உயர்ந்துள்ளது வலியுறுத்தி துறையூர் நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் இடம் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி திருமண மண்டபம் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி செயலாளர் பாலாஜி திருமண மண்டபம் உரிமையாளர் ரங்கராஜன் பொருளாளர் உரிமையாளர் பாஸ்கரனெம்.எஸ்.கே திருமணமண்டபம் செல்வராஜ் மற்றும் சுபலட்சுமி திருமண உரிமையாளர் ஐ டி ஆர் திருமண மண்டபம் உரிமையாளர் தங்கராஜ் AVS அழகு சரவணன் உள்பட 30-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *