Skip to content
Home » மன்னிச்சிடுங்க….. ஆபாச அர்ச்சனை பெண்…..ஜாமீன் மனு

மன்னிச்சிடுங்க….. ஆபாச அர்ச்சனை பெண்…..ஜாமீன் மனு

  • by Senthil

சென்னை மெரினாவில் போதையில் காவல்துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். மெரினாவில் போதையில் சந்திரமோகன், தனலட்சுமி ஜோடி காவலர்களை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில், தான் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவள்; தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளேன் என தனலட்சுமி ஜாமின் மனு தாக்கல் செய்தார். தனலட்சுமி ஜாமின் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!