Skip to content
Home » சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்…

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்…

  • by Senthil

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவர் இன்று திடீரென டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளது என்று டாக்டர் தெரிவித்தார். ஓரிரு நாளில் சோனியா வீடு திரும்புவார் என்றும் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!