திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் திருக்கோவில் சார்பில் இதுவரை 1,800 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் திருக்கோவில் சார்பில் கட்டணமில்லா திருமண திட்டம் மூடுவிழா கண்டது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதுவரை 1800 இணையர்களுக்கு திருமணம்… அமைச்சர் சேகர்பாபு
- by Authour
