Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார்..

முன்னாள் அமைச்சரும், திமுக மாநில வர்த்தக அணித் தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான S. N. M.உபயதுல்லா உடல்நலக் குறைவால் தஞ்சாவூரில் இன்று காலமானார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தகர் அணி தலைவராக உள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக, நான்கு முறை பணியாற்றியவர். வணிகவரித்துறை அமைச்சராகவும் அவர் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!