பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் சென்னையில் படுகொலை செய்யப்பட்டாார். அவருக்கு பதில் வழக்கறிஞர் ஆனந்த் தற்போது தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பல வருடங்களாக அந்த கட்சியில் இருந்து வருகிறார். ஆம்ஸ்ராங்க் மீதான வழக்குகளில் இருந்து அவரை விடுவித்தவர் ஆவார். 2006ம் ஆண்டு முதல் இவர் ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து பணியாறுகிறர். 2009 மக்களவை தேர்தலிலும் இலவர் போட்டியிட்டுள்ளார்.
கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்க் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.