நடிகர் திலகம் சிவாஜியின் 97 வது பிறந்த நாள் விழா, மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில்அருணாச்சலம் மன்றத்தில் கொண்டாடப்பட்டது .இதில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி ,மாநகர மாவட்ட பொருளாளர் முரளி, முன்னாள் ராணுவ அணி தலைவர் ராஜசேகரன், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, காட்டூர் ராஜா டேனியல், அரியமங்கலம் அழகர், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், தாராநல்லூர் முரளி, அமைப்புசாரா மாவட்ட தலைவர் மகேந்திரன் மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், மலைக்கோட்டை சேகர், லட்சுமணன், முத்தரசநல்லூர் சீனிவாசன், சோனா ராமநாதன், எஸ் சி பிரிவு செல்வம், உறந்தை செல்வம் செந்தமிழ் செல்வன், கிளமெண்ட், முகமது ரபிக் ,முகமது ஆரிப் அண்ணாதுரை, செல்வராஜ், மதுரை பாண்டியன், எஸ்பி நடராஜன், சஞ்சீவி நகர் வேலுசசாமி, இந்திரா ஜெயந்தி, மாரிஸ்வரி, அஞ்சு, ரூபா, வின்சி, சியாமளா தேவி, வாசுகி, ரம்யா, சுமதி, ஜெயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
