கல்லுாரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்..... தமிழக அரசு அறிவிப்பு

By senthilvel – August 8, 2022

4492

Share E-Tamil Newsஅரசு பள்ளியில் பயின்று பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகையாக வழக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் படி தற்போது மாதம் தோறும் கல்லுாரி மாணவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்துவதற்கு 698 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி மாணவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அதில் தொிவிக்கப்பட்டு உள்ளது.