திருச்சி முக்கொம்பு அணை நிலவரம்........

By senthilvel – August 6, 2022

90

Share E-Tamil Newsதிருச்சி முக்கொம்பு நீர் மேலாண்மை நிலவரம்......

திருச்சி முக்கொம்புவிற்கு நீர் வரத்து 1 லட்சத்து 89 ஆயிரம் கன அடியாக உள்ளது.
காவிரியில் 59 ஆயிரத்து 500 கன அடியும், கொள்ளிடத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 500 கன அடி என மொத்தம் 1.89 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies