நடிகை மீரா மிதுனுக்கு 2-வது முறையாக பிடிவாரண்ட்....

By செந்தில்வேல் – August 6, 2022

76

Share E-Tamil Newsபட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு 2-வது முறையாக பிடிவாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies