கர்நாடகா முதல்வருக்கு கொரோனா....

By செந்தில்வேல் – August 6, 2022

46

Share E-Tamil News



கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டரில்... லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள், தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உங்களை பரிசோதனை செய்துகொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார் .இதனால் எனது டில்லி பயணம் ரத்து செய்யப்பட்டது என்று இவ்வாறு தெரிவித்திருந்தார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாத  துவக்கத்தில், பசவராஜ் பொம்மைக்கு கொரோனா உறுதி செயப்பட்டது குறிப்பிடத்தக்கது,