தங்கம் விலை.... ஒரு சவரன் ரூ.38,920-க்கு விற்பனை....

By செந்தில்வேல் – August 5, 2022

68

Share E-Tamil Newsதமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை, ஒரு சவரன் ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.4,865-க்கு விற்பனை ஆகிறது. மேலும்  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.20 காசுகள் குறைந்து, ரூ.63.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies