க்யூட் லுக்கில் நடிகை அமிர்தா.. வைரலாகும் போட்டோ

By செந்தில்வேல் – August 3, 2022

118

Share E-Tamil Newsவிஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமிர்தா. இந்த படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சிங்கப்பெண்ணாக வலம் வந்தார். இதுதவிர தெனாலிராமன், லிங்கா, போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

amirtha

இதையடுத்து பிக்பாஸ் கவின் நடிப்பில் உருவாகி வரும் ‘லிப்ட்’ படத்தில் நடித்துள்ளார். த்ரில்லர் ஜோனரில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவரது நடிப்பு ரசிகர்களின் தனி கவனம் பெற்று வருகிறது. 

amirtha

அழகு தேவதை போன்று இருக்கும் அமிர்தா, அடுத்தடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த போட்டோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை அமிர்தா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies