அமமுக நிர்வாகி- வைத்தியலிங்கம்... தஞ்சை அரசியலில் பரபரப்பு...

By செந்தில்வேல் – June 26, 2022

4412

Share E-Tamil News தஞ்சையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட  அக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் சின் செல்வாக்கு தமிழகம் முழுவதும் பன்மடங்கு அதிகரித்து இருப்பதாக  தெரிவித்தார் மேலும் இந்த திருமண விழாவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரம் அ.ம.மு.க பொருளாளர் ரங்கசாமியும் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கி ஆரத்தழுவிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies