மேட்டூர் அணை நீர்மட்டம்

By senthil – June 24, 2022

56

Share E-Tamil Newsமேட்டூ்ர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில்108.16 அடி. அணைக்கு வினாடிக்கு 5,195 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா  பாசனத்திற்கு வினாடிக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.