கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா....

By செந்தில்வேல் – June 21, 2022

44

Share E-Tamil Newsஇந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான ஜூலை 1ம் தேதி நடைபெறவுள்ள 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக விமான நிலையம் சென்ற அஸ்வினுக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் அஸ்வின் இங்கிலாந்துக்கு இந்திய அணியுடன் பயணம் செய்யவில்லை .தற்போது அஸ்வின் தனிமைபடுத்தப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது .