நீலகிரியில் 191 இடங்களில் மரங்களை வெட்டி அகற்ற ஐகோர்ட் உத்தரவு....

By செந்தில்வேல் – November 24, 2022

56

Share E-Tamil Newsநீலகிரியில் 191 இடங்களில் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்ற தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதியில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் விசாரணையில் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களில் டெண்டர் கோரி, அனைத்து இடங்களிலும் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.