7 பிஆர்ஓக்களுக்கு பதவி உயர்வு இல்ல ஏன்?...

By செந்தில்வேல் – November 24, 2022

584

Share E-Tamil Newsதமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் இணை இயக்குநர் , துணை இயக்குநர் பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் 8 பிஆர்ஒ எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு  உதவி இயக்குநர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில்  விஜிலனஸ் விசாரணை, 17 பி குற்றச்சாட்டு மற்றும் வழக்குகள் நிலுவை உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் .
சே.கோவலன்,
  கீ.பிரேமலதா
லெ. பாண்டி
இரா.நல்லதம்பி
தி. நவாஸ்கான்
வ.பாலசுப்பிரமணியம்
க.அண்ணா கலைஞர். உள்ளிட்ட 7 பிஆர்ஓக்களுக்கு உதவி இயக்குனர் பதவி .உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது..