அஜீத்-சிவகார்த்திகேயன் சந்திப்பு....- வைரலாகும் போட்டோ

By Senthilvel – November 23, 2022

80

Share E-Tamil Newsநடிகர் சிவகார்த்திகேயன், அஜித்தை சமீபத்தில் சந்தித்து, புகைப்படம் எடுத்து உள்ளனர். அதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏ.கேவை சந்தித்தேன். அவருடான மீண்டும் ஒரு சந்திப்பு, வாழ்நாள் முழுவதும் இருக்கும். அனைத்து நேர்மறையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டு உள்ளார்.