அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் துப்பாக்கி சூடு

By செந்தில்வேல் – November 23, 2022

26

Share E-Tamil Newsஅமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில், சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் உயிரிழப்பு என தகவல்கள் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.