திருச்சி மாநகரில் 15 நாட்களுக்கு தடை உத்தரவு..... - போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

By senthilvel – September 23, 2022

432

Share E-Tamil Newsதிருச்சி மாநகரில் 24ம் தேதி நாளை முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொிவிக்கப்பட்டு உள்ளது.