வாக்கிங்கிலும் அதே ஸ்டைலுடன் ரஜினி....

By செந்தில்வேல் – September 23, 2022

90

Share E-Tamil Newsஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆரில் உள்ள ஸ்டுடியோவில் பிசியாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புகைப்படங்கள் அவ்வெவ்போது இணையத்தில் லீக்காகி வருகிறது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.

rajini

rajini

இந்நிலையில் ரஜினியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தனது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் வாக்கிங் செல்லும் அந்த வீடியோவை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் இப்போதும் இளமை துடிப்புடன் சிங்கம்போல் நடந்து செல்லும் காட்சிகள் உள்ளது. வீடியோ பார்த்து, எப்படி தலைவா இந்த வயதிலும் இப்படி துடிப்புடன் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.