Skip to content
Home » பட்ஜெட்டில் வரி குறைப்பு……வெள்ளி விலையும் சரிவு

பட்ஜெட்டில் வரி குறைப்பு……வெள்ளி விலையும் சரிவு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.  இதில் தங்கம், வெள்ளிக்கு  சுங்க வரியை குறைத்தார். தங்கம்,  வெள்ளிக்கு  சுங்க வரி  15 %ல் இருந்து 6 சதவீதமாக குறைத்து அறிவித்தார். இதைத்தொடர்ந்து தங்கம், வெள்ளி விலை அதிரடியாக இன்று குறைந்தது. வெள்ளி ஒரு கிலோவுக்கு   இன்று  ரூ.3,100 குறைந்தது.  அதைத்தொடர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை 92,500ஆக விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *