Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சித்தா டாக்டர் ஷர்மிகாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்..

யூடியூப்பில் தவறான மருத்துவ அறிவுரைகளை வழங்கியதாக புகார் எழுந்த நிலையில் கோவையைச் சேர்ந்த சித்த மருத்துவ ஷர்மிகா 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க இந்திய மருத்துவ முறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் கர்ப்பம் தரிப்பது, உணவு பழக்கங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில்  சம்மந்தப்பட்ட புகார்களின்  அடிப்படையில் 15 நாட்களுக்குள் ஷர்மிகா விளக்கம் அளிக்க இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது…. சித்த டாக்டர் ஷர்மிகா பாஜ மாநில நிர்வாகி டெய்சியின் மகள் என்பது குறிப்பிடதக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!