தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று காலை 6.10 மணி அளவில் இறந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நாளை தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்து ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.