கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம்பாடி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு ஏற்பட்டுள்ளது. காலில் குண்டு பாய்ந்த நிலையில் வனக்காப்பாளர் வேல்முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வனப்பகுதியில் வேட்டையாட சென்ற 3 பேரை வனக்காப்பாளர் பிடிக்க முயற்சித்த நிலையில் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு…. அதிர்ச்சி…
- by Authour
