கரூரில் 1,000 தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தரைக்கடை வியாபாரிகள் நன்றி
தெரிவித்தனர். உடன் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் உள்ளனர்.