Skip to content
Home » 5 பேர்உடல்நலம் பாதிப்பு……..புதுகை ஷவர்மா கடைக்கு சீல்வைப்பு

5 பேர்உடல்நலம் பாதிப்பு……..புதுகை ஷவர்மா கடைக்கு சீல்வைப்பு

  • by Senthil

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் யூசுப் என்பவர் நடத்தி வரும்  சவர்மா கடையில்  புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஷவர்மா வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.  7 வயது சிறுவன் உள்பட அதை சாப்பிட்ட 5 பேருக்கு  உடல் நலம் பாதிக்கப்பட்டு வாந்தி, பேதி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் 5 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் அதிகாரிகள்ெ சன்று ஆய்வு செய்தனர். அப்போது ஷவர்மாவில் கெட்டுப்போன  கோழி இறைச்சி பயன்படுத்தப்பட்டது கண்டுபிக்கப்பட்டது.     உடனடியாக அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!