திருச்சி சிந்தாமணி கூட்டுறவு வங்கி தலைவரும்,திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான சகாதேவ் பாண்டியன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் அதிமுக கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளார். தகவல் அறிந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.
