திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருச்சி, பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் எஸ். ராஜாக்கனி (45). இவர் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தொடர்பாக குழந்தைகள் உதவி மையத்துக்கு புகார் சென்றது. குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் மீனா அளித்த புகாரின் பேரில், கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, ராஜாக்கனியை கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை….திருச்சியில் வாலிபர் போக்சோவில் கைது…
- by Authour