Skip to content
Home » பாலியல் புகார்….நடிகர் முகேஷ் உள்பட 3 பேரை கைது செய்ய தடை

பாலியல் புகார்….நடிகர் முகேஷ் உள்பட 3 பேரை கைது செய்ய தடை

மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்  சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த புகாருக்கு உள்ளான மார்க்சிய கம்யூ எம்.எல்ஏ. நடிகர் முகேஷ்,  மற்றும் மணியம்பிள்ளை ராஜூ,  காங்கிரஸ் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் இவர்கள் கைது செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில் இவர்கள் 3 பேரும் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நாளை  மறுநாள் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அதுவரை 3 பேரையும் கைது செய்யக்கூடாது என  எர்ணாக்குளம் கோர்ட் தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!