செப்டம்பர் 6ம் தேதி இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவலர் நாளில் சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். குற்ற சம்பவங்களில் தமிழ்நாடு பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செப்.,6ம் தேதி இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும்
- by Authour
