செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாது என அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
காவலின்போது மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்”.
அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.