Skip to content
Home » நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்… டெல்டா வேட்பாளர்களும் அறிவிப்பு..

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்… டெல்டா வேட்பாளர்களும் அறிவிப்பு..

  • by Senthil

பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து வருகிறார். இன்று திருச்சி வந்த சீமான் திருச்சி, தஞ்சை, மயிலாடுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை மயிலாடுதுறையில் அறிவித்தார். இதன்படி திருச்சி -ஜல்லிக்கட்டு ராஜேஷ், தஞ்சை-குமாயுன் கபீர், மயிலாடுதுறை -காளியம்மாள், நாகை-கார்த்திகா, பெரம்பலூர் – தேன்மொழி ஆகியோரை அறிமுகம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!