கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் கண்கா ணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் உத்தரவுப்படி,
பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக்குழுமம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மேற்பார்வையில் ஆய்வாளர் A.மஞ்சுளா,தலைமையில், உதவி ஆய்வாளர் . சுப்பிரமணியன், தலைமை காவலர்கள் G. கோபால், கார்த்திக் ஆகியோர் தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் துறைமுகத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை விசாரித்தபோது அவரது பெயர் ரவி (54) த/பெ.கருப்பையா, சின்னமணை, பட்டுக்கோட்டை என தெரியவந்தது. அவர் வைத்திருந்த வெள்ளை நிற கேனை சோதனை செய்தபோதுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே ரவியை பிடித்தனர். அத்துடன் கடல் அட்டைகளை கைப்பற்றி நிலையம் கொண்டு வந்து பட்டுக்கோட்டை வனத் துறைக்கு மேல் நடவடிக்கைகாக மேற்படி நபர், கடல் அட்டைகளை ஒப்படைக்கப்பட்டது .