புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம்
அறிவொளி நகரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தின்மூலம் பள்ளிமாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்குச்சென்றுவரும்வகையில் வாகன வசதி சேவையினை சட்டத்துறை அமைச்சர்எஸ்.ரகுபதிகொடியசைத்துதுவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,
முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம், கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவகுமார் , மாவட்ட திட்டமிடும்அலுவலர்
இளங்கோ தாயுமானவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2025/02/vakana-vasathi-930x620.jpeg)