புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் மு.அருணா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தார் ர சூல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
