Skip to content
Home » சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு… கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு… கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி  மற்றும் அறிஞர் அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் . அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, செந்தில்பாலாஜி,  பொன்முடி, எ.வ.வேலு, சாமிநாதன், திமுக

பொருளாளர் டிஆர் பாலு ஆகியோரும்  முதல்வருடன் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *