சென்னை எழும்பூரில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் . அதில் கூறியதாவது… எல்லா வியைாட்டிலும் சூதாட்டம் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆன்லைவன் ரம்மி விளையாடப்படுகிறது. ரம்மி விளையாடுவதற்கு அறிவு முக்கியம். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்திருந்தால் ரம்மி விளம்பரத்தில் நான் நடித்திருக்க மாட்டேன். எல்லா விளையாட்டிலும் சூதாட்டம் இருக்கிறது என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.