நடிகர் சரத்பாபு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சரத்பாபு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடல் உறுப்புகள் நோய் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 20ம் தேதி முதல் நடிகர் சரத்பாபு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்