திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் புகையில்லா சமத்துவ பொங்கலில் பங்கேற்றார். இதில் முசிறி கோட்டாட்சியர் மாதவன் தொட்டியம் வட்டாட்சியர் ஞானமிர்த்தம் காட்டுப்புத்தூர் தேர்வு செயல் அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோர் பங்கேற்றனர்.