சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த தயாளன் சமீபத்தில் தென் மண்டலத்துக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து சமயபுரம் எஸ்.ஐயாக இருந்த கவிதா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மாமூல் வசூல், பணியில் அலட்சியம் போன்ற புகார்கள் தொடர்ந்து வந்ததால், கவிதா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.