சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் . இவர் மீது பல்வேறு புகார்கள் வந்தது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை விசாரணை நடத்தியது. விசாரணையில் புகார்களுக்கு ஆதாரம் இருப்பது தெரியவந்ததால் தங்கவேலை சஸ்பெண்ட் செய்யும்படி உயர்கல்வித்துறை செயலாளர் பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பதிவாளர் தங்கவேல் பிப்ரவரி 29ம் தேதி ஓய் பெற உள்ளார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிகிறது.