சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலும் சிறந்த நாவல், புதினங்களுக்கு சாகித்ய அகாடமி விருத வழங்குகிறது. அந்த வகையில் ராஜசேகரன் என்கிற தேவி பாரதியின் நீர்வழி படூஉம் என்ற நாவல் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த விருது வழங்கும் விழா, டில்லியில் வரும் 2024 மார்ச் மாதம் 12ம் தேதி நடக்கிறது. ராஜசேகரன் ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டையை சேர்ந்தவர். தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்