Skip to content
Home » ‘ராக்கி’ பாய்க்கு டஃப் தரும் சிம்பு… மிரட்டலான போட்டோ…

‘ராக்கி’ பாய்க்கு டஃப் தரும் சிம்பு… மிரட்டலான போட்டோ…

  • by Senthil

ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.  ‘சில்லனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

pathuthala

இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

pathuthala

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சிம்பு மிரட்டலாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் நீண்ட தாடியுடன் கத்தி மற்றும் துப்பாக்கியுடன் சிம்பு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!